யப்பா ! தாங்கலியே !
இப்படியும் ஒரு சங்கமா? ! படியுங்க ஆனா ....
...(படித்த பழைய விஷயம்னா, just மலரும் நினைவுகள் மாதிரி ...)
செருப்பு இல்லாம நாம நடக்கலா ம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க மு டியாது.
- தீவிரமாக யோசிப்போர் சங்கம் ( எங்களுக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது)
நாம இல்லாம செருப்பு நடக்க மு
- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (
என்னதான் மனுசனுக்கு வீடு, வா
ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண் ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டி னாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் ச ாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபி ங்கர் ஆய்டாது!!!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் ச
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபி
டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கு ம்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் ந ிக்கும்.
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக் குமா??
யோசிக்கனும்...!!
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கு
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் ந
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்
யோசிக்கனும்...!!
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர்ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பி ரசிடன்ட் ஆகமுடியுமா?
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பி
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இர ுந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண ம ுடியும்.
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இர
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண ம
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக் கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இரு மல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இரு
(என்ன கொடுமை சார் இது!?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ! ஹலோ!!!!)
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ! ஹலோ!!!!)
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங் கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடு ங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதா ன் புடுங்கமுடியுமா?
(டேய்! எங்க இருந்துடா கிளம்பு றீங்க?!)
பல்வலி வந்தால் பல்லை புடுங்
ஆனா கால்வலி வந்தால் காலை புடு
இல்லை தலைவலி வந்தால் தலையைதா
(டேய்! எங்க இருந்துடா கிளம்பு
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட மு டியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட மு டியுமா?
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட மு
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட மு
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.
- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.
- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா?
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனா லும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க
என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும்
உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தா லும்,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியா து.
கோடிக்கணக்கான செல்கள் இருந்தா
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியா
ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடல ாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
இது மல்லாக்க படுத்துகிட்டு யோ சிக்க வேண்டியவிஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங் னா,
ட்ரெய்ன் ஓட்டுறதுட்ரெய்னிங்கா ?
இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடி யும்,
மெஸேஜ் Forwardதான் பண்ண முடி
Rewind லாம் பண்ண முடியாது.
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்து ங்க!!!)